{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 072 - அவையறிதல்; குறள் எண்: 0715}
நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு
முந்து கிளவாச் செறிவு
(அது போல்...)
சமுதாயக்கடன் அறிந்து, அனுபவம் வாய்ந்த மூதாதையரை ஒதுக்கிவைத்து வாழாத ஒழுக்கம்; செல்வம் என்பவை அனைத்திலும், சிறந்த செல்வமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக