என் கருத்துக்களை (பிழை பொறுத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் "பாண்டிய மன்னர்களுக்கும்"; குறைகளை சுட்டிக் காட்டும் "நக்கீரர்களுக்கும்" நன்றிகள் பல!!!
புதுக்கவிதை (ஹைக்கூ) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுக்கவிதை (ஹைக்கூ) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், ஏப்ரல் 19, 2018
திங்கள், டிசம்பர் 11, 2017
ஞாயிறு, அக்டோபர் 29, 2017
திங்கள், ஆகஸ்ட் 21, 2017
ஞாயிறு, செப்டம்பர் 11, 2016
வெள்ளி, செப்டம்பர் 02, 2016
வியாழன், செப்டம்பர் 01, 2016
செவ்வாய், ஆகஸ்ட் 02, 2016
மார்ஃபிங்கும் - மரித்திட்ட மானுடமும்...
அப்பாவி துவங்கி;
அரசியல்வாதி வரையிலும்...அழிவுகள் தொடர்கின்றன!
அறம்மீறிய செயல்களால்...
வென்றது "மார்ஃபிங்"கா?
வீழ்ந்தது மானங்களா??
வாதமேயின்றி; இங்கே...
வீழ்ந்தது மானுடமே!!
படைத்தவன் மட்டுமல்ல;
பகிர்பவனும் குற்றவாளியே!
பழிக்கஞ்சும் ஆன்மாக்களை;
பலியிடுவது - மனிதமற்ற...
உறவுகளும், உணர்வுகளுமே!!
உறவுகள், உணர்வுகளுக்கு;
உரமிட்டு - "மார்ஃபிங்"கை
உலையிடுவோம் வாரீர்!!!
வியாழன், ஜூலை 21, 2016
திங்கள், ஜூன் 27, 2016
வெள்ளி, ஏப்ரல் 29, 2016
வெள்ளி, டிசம்பர் 18, 2015
செவ்வாய், அக்டோபர் 20, 2015
வியாழன், அக்டோபர் 15, 2015
வெள்ளி, செப்டம்பர் 18, 2015
புதன், செப்டம்பர் 16, 2015
வியாழன், ஆகஸ்ட் 06, 2015
திங்கள், ஜூலை 20, 2015
திங்கள், ஜூலை 13, 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




















