{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 097 - மானம்; குறள் எண்: 0965}
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்
குன்றி அனைய செயின்
(அது போல்...)
பனையளவு படை உடைய கட்சியில் இருப்பவரே ஆயினும்; திணை அளவில் ஊழல் வினைகளைச் செய்தாலும், தம் ஆதரவை இழப்பர்!