{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 096 - குடிமை; குறள் எண்: 0956}
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்
குலம்பற்றி வாழ்தும்என் பார்
(அது போல்...)
ஊழலற்ற மரபு கொண்ட கட்சியை, பின்தொடர்ந்து செல்வோம் என்பர்; எப்பதவியிலும் பற்று கொண்டு, முறையற்ற கூட்டணியைச் சேரார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக