{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 122 - கனவுநிலை உரைத்தல்; குறள் எண்: 1216}
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்
காதலர் நீங்கலர் மன்
(அது போல்...)
நிகழ் ஆட்சி என்பது, தேர்தல் களத்திலிருந்து வேறுபட்டது இல்லையெனில்; தேர்தலில் நம்மைக் கும்பிட்டுப் பணியும் அரசியலார், பேரிடரில் நம்மைக் கைவிடமாட்டார்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக