என் கருத்துக்களை (பிழை பொறுத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் "பாண்டிய மன்னர்களுக்கும்"; குறைகளை சுட்டிக் காட்டும் "நக்கீரர்களுக்கும்" நன்றிகள் பல!!!
ஞாயிறு, செப்டம்பர் 09, 2012
இறைவனா? இயற்கையா??
இறைவனா? இயற்கையா??
இரண்டு நம்பிக்கையும்;
இருபாலரின் இயல்புமீறிய
இயல்பின் வெளிப்பாடே! வாழ்க்கையில் அஞ்சுவோர்;
இறைவன் என்பர்! வாழ்க்கையில் மிஞ்சுவோர்;
இயற்கை என்பர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக