{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 033 - கொல்லாமை; குறள் எண்: 0327}
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை
இன்னுயிர் நீக்கும் வினை
(அது போல்...)
நம்-பதவி பறிபோகும் சூழலிலும், அதைத் தக்கவைக்க; பிறருக்கு உரிமையான-பதவியைப் பறிக்கும் இழிசெயலை, நாம் செய்தலாகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக