என் கருத்துக்களை (பிழை பொறுத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் "பாண்டிய மன்னர்களுக்கும்"; குறைகளை சுட்டிக் காட்டும் "நக்கீரர்களுக்கும்" நன்றிகள் பல!!!
ஞாயிறு, ஏப்ரல் 22, 2012
தாயுமானவன்...
பத்து மாதம் தாய்போல்
சுமத்தலியலாது கருவில்; மாறாய்
பின்வரும் காலம் முழுதும்
சுமப்பர், கருவுக்கு வெளியே!
வாழ்க்கை முழுதும் சுமப்பதால் தந்தை ஆனவன் - தாயுமானவன்!!
நன்றி பா. :)
பதிலளிநீக்கு