{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0466}
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்
செய்யாமை யானுங் கெடும்
(அது போல்...)
முறையற்ற உறவில் இணைவது, இல்லறத்தைச் சிதைக்கும்! முறையான உறவில் இணையாததும், இல்லறத்தைச் சிதைக்கும்!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக