{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0478}
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை
போகாறு அகலாக் கடை
(அது போல்...)
நற்சிந்தனையின் வீரியம் சிதைந்தாலும்; தீவினைகள் மனதை ஆக்கிரமித்து பரவாத வரையில், அதீத அழிவேதும் நிகழ்வதில்லை!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக