{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை; குறள் எண்: 0594}
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை
ஊக்கம் உடையான் உழை
(அது போல்...)
குறைவில்லாத மனிதம் கொண்டோரை அடைய; அவர்களின் சிறப்பை உணர்ந்து, கருணை/அறம் போன்ற குணங்கள் தாமே செல்லும்!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக