{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 061 - மடியின்மை; குறள் எண்: 0606}
படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது
மாண்பயன் எய்தல் அரிது
(அது போல்...)
வருமானம் குவியும் தொழிலதிபர்களின், பிள்ளைகளாய் பிறந்தவர் எனினும்; சுயமற்ற பிள்ளைகள், தலைசிறந்த செயல்களைச் செய்வது அரிதானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக