{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 089 - உட்பகை; குறள் எண்: 0887}
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி
உட்பகை உற்ற குடி
(அது போல்...)
மற்றவருக்கு, திரவவடிவால் சேர்ந்திட்ட பாலும்/தண்ணீரும் போல் ஒற்றுமையாய் தோன்றிடினும்; சாதிவெறி உடைய இனம், மொழியால் ஒன்றுபட்டு இருக்காது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக