{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0897}
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்
தகைமாண்ட தக்கார் செறின்
(அது போல்...)
பொதுநலன் பேணும் தலைவரின் தோலிவிக்கு காரணமாவர் எனின்; வாக்காளர்களின், உயரிய கல்வியும் உலகளாவிய பொதுவறிவும் எதைச் சாதிக்கும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக