ஞாயிறு, செப்டம்பர் 11, 2016

பாருள்ளவரை நான் அப்பா...


அவள்அகவை இரண்டில்
    "அப்பா"வென அழைக்க
அன்புக்கட்டளை இட்டேன்
     அகவைஎட்டில் இன்றவள்,
பிள்ளைமொழி ஆங்கிலம்
     பேசினாலும்; "டாடி"என்றவள்,
பிழையாயும் அழைப்பதில்லை!
     பாருள்ளவரை - நான்"அப்பா!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக