நாடோடி-வம்சம் என்ற தமிழ் படத்தில் "குத்த வரவா? குத்த வரவா??" என்றொரு பாடல் வருகிறது. கேட்டவுடன் அதிலுள்ள "இரட்டை"அர்த்தம் அனைவருக்கும் தெரியும். அநேகமாய், இந்நேரம் அந்த பாடல் இரவுநேரப் பேருந்துகள் நிற்கும் "மோட்டல்"களில் அதிக சத்தத்துடன் ஒலித்துக் கொண்டிருக்கும். இதை எவர் தவறென்று சுட்டிக்காட்டி தட்டி கேட்பது?!
இம்மாதிரி பாடல்கள் "இரண்டு மாதிரியாய்" இருக்கிறது என்று சுட்டிக்காட்டினால் என்னை, "ஒரு மாதிரியாய்" பார்க்கிறார்கள். ஹா... ஹா... ஹா...
இம்மாதிரி பாடல்கள் "இரண்டு மாதிரியாய்" இருக்கிறது என்று சுட்டிக்காட்டினால் என்னை, "ஒரு மாதிரியாய்" பார்க்கிறார்கள். ஹா... ஹா... ஹா...
ம்ம்ம்... என்ன சொல்வது?!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக