பெரும்பான்மையில், நம்மை சுற்றியுள்ளவர்களின் எண்ணமும்/ செயலும் தான் நம்முடைய எண்ணங்களையும்/செயல்களையும் தீர்மானிக்கின்றன. நல்லதோ/கெட்டதோ - நம்மளவில் அது சரியென்ற எண்ணத்துடனே நாமும் "தொடர்ந்து" பயணிக்கிறோம்.
தனித்து பயணிக்கும்போது பெரிய பாதிப்பு இருப்பதில்லை!
சேர்ந்து பயணிக்கவேண்டிய உறவுகளில் தான் பல சிக்கல்கள்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக