{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0430}
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்
என்னுடைய ரேனும் இலர்
(அது போல்...)
உறவைப்பேணும் அன்புடையோர், புகழுக்குரிய உறவுகளனைத்தும் கொண்டிருப்பர்; அப்படிப் பேணாதோர், எல்லா உறவுகளிருந்தும் ஆதரவற்றவரே ஆவர்.
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக