{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 - பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0448}
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
கெடுப்பா ரிலானுங் கெடும்
(அது போல்...)
அறமற்றவற்றைக் களையெடுக்கும் பெற்றோரைக் கொண்டிராத பிள்ளைகள்; தவறானப் பழக்கங்கள் இல்லாதபோதும், வாழ்வியலில் தோற்பர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக