{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0562}
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்
நீங்காமை வேண்டு பவர்
நீங்காமை வேண்டு பவர்
(அது போல்...)
வெகுகாலம் உறவுகளை நீட்டிக்க வேண்டுவோர்; அவசரமாய் குறைகளை விவாதித்து, மெதுவாய் பகையை வளர்க்கவேண்டும்!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக