சென்ற-வாரம் தினமலரில் "சீனப்பாட்டாசு விவகாரம்" குறித்து ஒரு செய்தியைப் படித்தேன். அதைப் படித்ததும்; எனக்குள் பின்வரும் இரண்டு விசயங்கள் தோன்றின:
- தமிழில் "பார்லிமெண்டில்" உரையாடியது குறித்தான மகிழ்ச்சியும் அதற்கான பாராட்டும்!
- "அடப்பாவி(சீனப்பசங்)களா"! பட்டாசு வரைக்கும் வந்துட்டீங்களா?!
சரி... சரி... அப்படியே "சீன வீட்டு-மனை" மற்றும் "சீன ப்ளாட்" கொண்டு வந்தீங்கன்னா "செத்த; புண்ணியமா போகும்யா"! கண்டிப்பா, நீங்க உள்ள-வந்தீங்கன்னா "இந்த விலையேற்றம்" தானா குறைஞ்சிடும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக