சென்றவாரத்தில் ஒரு காலை-நேரத்தில் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டிருந்த போது; என்னுடைய புருவத்தில் "ஒரேயொரு"முடி மட்டும் சற்றே-நீண்டு இருப்பதை பார்த்தேன்! உடனே அதை நறுக்கியபோது பின் வருபவை தோன்றின:
- புருவ-முடி மட்டும் ஏன் எப்போது "தானாகவே"ஒரேயளவோடு வளர்ந்து நின்றுவிடுகிறது? இமாதிரி எல்லா முடிகளும் இருந்தால் எப்படி இருக்கும்?? ஒருவேளை... அசிங்கமாய் ஆகிவிடுமோ?!
- பெண்கள் மட்டும் ஏன் அடிக்கடி "புருவ திருத்தம்", "புருவ நிறமேற்றம்" போன்ற பலதும் செய்கின்றனர்? அவர்களுக்கு புருவ-முடி அதிகமாய் வளர்கிறதா?! அல்லது இருப்பதை அவர்கள் அழகுபடுத்திக் கொள்கின்றனரா?!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக