{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை; குறள் எண்: 0625}
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்
இடுக்கண் இடுக்கண் படும்
(அது போல்...)
உறவுகள் தொடர்ந்து வதைத்தாலும், அவற்றை மறந்து; உறவுகளை மறக்காமல பயணிப்போர்க்கு, நிகழ்ந்த குழப்பங்களே குழப்பத்திற்கு ஆட்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக