{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை; குறள் எண்: 0624}
மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து
(அது போல்...)
எதிர்ப்படும் மிதவைகளைத் தாண்டி, கரைதொடும் அலையைப் போல்; பின்வாங்காமல் தொடர்வோர்க்கு, நிகழ்ந்த தோல்விகளே தோல்வியடையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக