{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 062 - ஆள்வினை உடைமை; குறள் எண்: 0620}
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்
தாழாது உஞற்று பவர்
(அது போல்...)
பொய்யின்றி, விலகிடாத உறவைப் பேணுவோர்; பேரின்னல்களும் வலியிழக்கும் அனுபவத்தைப் பெறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக