{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 112 - நலம்புனைந்து உரைத்தல்; குறள் எண்: 1118}
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி
காதலை வாழி மதி
(அது போல்...)
மக்களுக்கான ஆட்சியே! என்னம்மையின் தாய்மை போல், அன்பைப் பகிரும் இயல்பைப் பெற்றால்; என் தொண்டைப் பெற்றுத் தொடர்வாயாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக