{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்; குறள் எண்: 1123}
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்
திருநுதற்கு இல்லை இடம்
(அது போல்...)
என்னகத்தில் இருக்கும் சோம்பலே! நான் சிந்திக்கும் சமூகம் சார்ந்த புரிதல்களை, பதிவுகளாய் பகிர்ந்திட முடியவில்ல என்பதால்; நீ அழிந்தொழிவாயாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக