{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 119 - பசப்புறு பருவரல்; குறள் எண்: 1181}
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற
பண்பியார்க்கு உரைக்கோ பிற
(அது போல்...)
நம்மை ஆள்வதற்காக, அரசியலார் அளித்த இலவசத்தை ஏற்றோம்! இன்று இலவசம் தந்ததால் கருவூலம் வீழ்ச்சி அடைந்த நம் தவறுக்கு, வேறு யாரிடம் மன்னிப்பு கோருவதோ?