{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்; குறள் எண்: 1176}
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது
தாஅம் இதற்பட் டது
(அது போல்...)
என்ன ஆச்சரியம்? இலவசம் எனும் ஊழல் விதையை, எம்முள் விதைத்த அரசியலார் தாமும்; ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கின்றனரே. இது முன்னேற்றமானதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக