{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 117 - படர் மெலிந்து இரங்கல்; குறள் எண்: 1164}
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்
ஏமப் புணைமன்னும் இல்
(அது போல்...)
ஊழலால் விளையும் அழிவு எனும் எரிமலை எங்கும் இருக்கிறதே?! ஆனால், அதை அடக்கி ஆளும் முறையான வழிதான் எங்குமே இல்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக