என் கருத்துக்களை (பிழை பொறுத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் "பாண்டிய மன்னர்களுக்கும்"; குறைகளை சுட்டிக் காட்டும் "நக்கீரர்களுக்கும்" நன்றிகள் பல!!!
வெள்ளி, நவம்பர் 01, 2013
அதீத நம்பிக்கை...
ஒவ்வொரு இரவும், நாளை காலை "எழுந்திரு(க்க/ப்போம்)" என்று "அலாரம்" வைத்து உறங்குவதைக் காட்டிலும் "அதீத நம்பிக்கை" வேறெதுவும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை!!! (குறிப்பு: வேறென்ன காரணம் தேடுகிறோம்? இதைக் காட்டிலும் வெகு-குறைந்த அளவே வேண்டிடும் "நம்பிக்கையை", அதை எதிர்பார்ப்பவரிடம் காட்டிட???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக