{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 028 - கூடாவொழுக்கம்; குறள் எண்: 0280}
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
பழித்தது ஒழித்து விடின்
(அது போல்...)
பொதுமக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை அளித்துவிட்டால்; சூறாவளிப் பிரச்சாரமோ அல்லது மிகையான வாக்குறுதியோ தேவையில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக