{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 029 - கள்ளாமை; குறள் எண்: 0285}
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்
(அது போல்...)
பிறரின் திறமையை விமர்சிக்க, அவர்களின் தவறுக்காக எதிர்பார்ப்போர்; அறத்தை உணர்ந்து, அவர்களின் படைப்புகளைப் பாராட்டமாட்டார்கள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக