{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 029 - கள்ளாமை; குறள் எண்: 0282}
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்
கள்ளத்தால் கள்வேம் எனல்
(அது போல்...)
பகை உணர்வுடன், பிறர் அந்தரங்கத்தை புறங்கூறலாம் என வாய்மொழியால் திட்டமிடுவதும்; அறமற்றதே ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக