{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 029 - கள்ளாமை; குறள் எண்: 0290}
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு
தள்ளாது புத்தே ளுளகு
(அது போல்...)
விதிமீறுவோர்க்கு, வெகுமதி கிடைக்காமல் போகும்; விதிமீராதோர்க்கு, என்றுமழியா புகழ் கூட கிடைக்காமல் போகாது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக