{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 030 - வாய்மை; குறள் எண்: 0296}
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்
எல்லா அறமுந் தரும்
(அது போல்...)
சுயத்தை இழக்காததற்கு நிகரான ஆத்மதிருப்தி ஏதுமில்லை; அது முயற்சியேதும் இன்றியே, எல்லா நற்பண்புகளையும் கற்பிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக