{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 031 - வெகுளாமை; குறள் எண்: 0305}
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்
தன்னையே கொல்லுஞ் சினம்
(அது போல்...)
நம்மையே நாம் மதித்திட எண்ணினால், அந்தரங்கத்தை ஒழிக்க வேண்டும்; அப்படி ஒழிக்கவிட்டால், அந்த அந்தரங்கமே நம்-மதிப்பை சிதைக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக