{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 031 - வெகுளாமை; குறள் எண்: 0310}
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
துறந்தார் துறந்தார் துணை
(அது போல்...)
காமத்தின் வரையறையை மீறுதல், கற்பழிப்புக்கு இணையாகும்; காமத்தைக் கடத்தல், அறம் விதைக்கும் நற்செயலுக்கு இணையாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக