{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 032 - இன்னா செய்யாமை; குறள் எண்: 0316}
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்
வேண்டும் பிறன்கண் செயல்
(அது போல்...)
தவறான பழக்கங்கள் என, நாம் பகுத்தாய்ந்தவற்றைப்; பிறருக்குப் பழக்கிவிடாத உறுதி வேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக