{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்; குறள் எண்: 1126}
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்
நுண்ணியர்எம் காத லவர்
(அது போல்...)
என்னை விதைத்திட்ட பெற்றோர், என் வாழ்வை விட்டு நீங்கார்; நான் அவர்களை மறந்தாலும், சாபம் விடார்! அவர் அவ்வளவு அன்பானவர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக