{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1143}
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து
பெறாஅது பெற்றன்ன நீர்த்து
(அது போல்...)
ஊழலர்கள் செய்யும் போட்டி அரசியல் விமர்சனம், எம் கட்சிக்கு வாராதோ? பல்வேறு மேடைகள் மூலம் அடையமுடியாத ஆதரவை, அளிக்க வல்லதாயிற்றே அது?!
முந்தைய குறளும் பதிலை இதற்கும் பொருந்தும்
பதிலளிநீக்குஆம், இரண்டும் கிட்டத்திட்ட ஒன்று போலவே இருக்கும்.
நீக்கு