{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்; குறள் எண்: 1129}
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்
ஏதிலர் என்னும்இவ் வூர்
(அது போல்...)
நட்பிலுள்ள நண்பர்கள், விமர்சித்தால் விலகுவர் என அறிவேன்! எனினும், விமர்சிக்க மறுத்தால்; பொறுப்பற்றவர் என மனசாட்சி தண்டிக்கும் என்பதால்; அவ்வப்போது விமர்சிக்கிறேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக