{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கல்வி; குறள் எண்: 0393}
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
புண்ணுடையர் கல்லா தவர்
(அது போல்...)
புரிதலுடையோரே, கேட்கின்ற செவிகளை உடையவராவர்! புரிதல் அற்றவர்கள், தலையில் - கேட்காத இரண்டு ஓட்டைகளை உடையவர் ஆவர்.
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக