{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 04 - ஊழியல்; அதிகாரம்: 038 - ஊழ்; குறள் எண்: 0376}
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம
சொரியினும் போகா தம
(அது போல்...)
எவ்வளவு முயன்றாலும் - வைராக்கியம் இல்லையேல், செயல்கள் முழுமை பெறாது; குறைவாய் முயன்றாலும் - வைராக்கியம் இருப்பின், செயல்கள் முழுமை அடையும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக