{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கல்வி; குறள் எண்: 0395}
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்
கடையரே கல்லா தவர்
(அது போல்...)
இறைவன் முன்பு, பக்தர்கள் நிற்பது போல், பெற்றோரை வணங்கி வளர்வோரே, உயர்ந்தவராவார்! அப்படி வலராதோர், சாதாரணராவர்!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக