{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0879}
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து
கைகொல்லும் காழ்த்த இடத்து
(அது போல்...)
அறமற்ற தீக்குணத்தை, வளர ஆரம்பிக்கும் போதே அழிக்க! வளர்ந்து ஆக்கிரமித்த நிலையில், அதை அழிக்க முற்படுவோரின் வாழ்க்கையை அழிக்கும்!