{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி; குறள் எண்: 0867}
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை
மாணாத செய்வான் பகை
(அது போல்...)
மக்களுடன் இருந்துகொண்டே, மக்கள் விரும்பும் மாற்றத்திற்கு; எதிராகச் செயல்படுவோரின் தோல்வியை; எதையும் இழப்பீடாகக் கொடுத்தும் நிர்ணயிக்கவேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக