{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0877}
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து
மென்மை பகைவர் அகத்து
(அது போல்...)
பணம்பெற்ற குற்றத்தை உணராத வாக்காளர்களை, தூற்றிப் பேசாதீர்! அதுபோல் மக்களாட்சியை உணராத ஊழல்வாதிகளுக்கு, அதைக் கற்பிக்க மறவாதீர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக