{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 086 - இகல்; குறள் எண்: 0856}
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து
தவலும் கெடலும் நணித்து
(அது போல்...)
பணத்தைக் கொடுத்து தேர்தலை வெல்வது, எளிதானது என்போரது அரசியல்; மக்களைச் சேர்வதும் துரிதமே! மக்களால் ஒதுக்கி அழிக்கப்படுவதும் துரிதமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக