{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 086 - இகல்; குறள் எண்: 0852}
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை
இன்னாசெய் யாமை தலை
(அது போல்...)
சுயத்தை முன்னிறுத்தி, ஓர்கட்சி முறையற்ற செல்வங்களைச் சேர்த்தாலும்; குடும்பத்தை முன்னிறுத்தி, பதவிகளைப் பங்கிடாமல் இருப்பது நன்மையாகும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக